கச்சி நெறிக் காரைக்காடு
- மங்காது
மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
கச்சி நெறிக்காரைக் காட்டிறையே -
சிவபெருமானை வழிபட மிகவும் விரும்பி, ஆகம வழி முறைகளை விதிப்படி அறிந்து, பின்பற்றும் ஆர்வலர்கள் சூழ்ந்து போற்றும் கச்சிநெறிக்காட்டில் வீற்றிருக்கும் சிவபெருமானே உம்மை
வணங்குகிறேன்.
காஞ்சியில் உள்ள ஐந்து பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. காஞ்சியின் வட கிழக்கில் புன்செய்
காட்டில் இக்கோயில் உள்ளது. திருக்காலிமேடு, எனவும் வழங்கப்படும். இறைவன் காரைத் திருநாதர்.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment