திருத்துறையூர்
- மல்லார்ந்து
மாசும் துறையூர் மகிபன்முதல் மூவருஞ்சீர்
பேசும் துறையூர்ப் பிறைசூடி -
மல்யுத்தம் செய்யும் வலிமை மிக்க மல்லர்கள் எழுப்பும் ஒலியால் மாசுபடியும் ஊர் துறையூர்.
இவ்வூரில் அரசனோடு, நாவுக்கு அரசரான திருநாவுக்கரசரும், சம்பந்தரும், சுந்தரரும் புகழ்ந்து
பாடும் பிறைசூடிய பெருமான் கோயில் கொண்டுள்ளான்.
திருத்தளூர் என்று வழங்கப்படும் இத்தலம் பண்ருட்டி அரசூர் சாலையில் உள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment