மானங் கொண் டுறுபவர் மானத்தை அழித்துஅபி
மானமில் லாதொளிர் அருணாசலா
மானம் என்பது உடற்பற்று, பொருட்பற்று, உலகப் பற்று. இப்பற்றுகளை அழித்து தன்னை நாடிவருவார்க்கு பற்றின்மையையும், பணிவையும் அளித்து ஒளிர்கின்றவன் அருணாசலன்.
இறைநாட்டம் உடையவர்க்கு மான அபிமானங்கள் இல்லையாம்.

No comments:
Post a Comment