நீநானறப் புலி நிதங்களி மயமா
நின்றிடு நிலையருள் அருணாசலா
நீ நானற - நீ நான் அற; புலி - புல்லி(இடை எழுத்து குறைந்தது);களி -இன்பம்.
நீ நான் என்பது மறைந்து போய், இருவரும் ஒன்றாகக் கலந்து தினமும், சதாசர்வ காலமும்
சச்சிதானந்தத்தில் நிலைத்து நிற்க அருள் புரிவாய்.

No comments:
Post a Comment