திருக்கலிக் காமூர்
- மேய
பலிக்காவூர் தோறும் பதஞ்சேப்பச் சென்று
கலிக்காமூர் மேவும் கரும்பே -
உணவுக்காக ஊர்தோறும் கால் சிவப்பச் சென்று, பின்
கலிக்காமூரிலே கோயில் கொண்டிருக்கும் கரும்பனைய
பெருமானே உன்னை வணங்குகிறேன்.
இத்தலம் தென்திருமுல்லை வாயிலுக்கு தென்மேற்கில் ஐந்து கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. தற்போது இவ்வூருக்கு 'அன்னப்பேட்டை' எனப் பெயர்.
இறைவன் :சுந்தரேஸ்வரர்
இறைவி :அழகுவனமுலையம்மை
திரு அருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா

No comments:
Post a Comment