திருப்புள்ளிருக்கு வேளூர்
- கோலக்கா
உள் இருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ்வாய்ந்த
புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய் -
புள்(பறவை) இருக்கும் வேளூரின் அழகிய சோலைகளில் வாழும் பறவை இனங்கள்
ருக்கு வேதத்தை ஓதும்! இத்தகைய புகழ் வாய்ந்த புள்ளிருக்கும் வேளூரில் கோயில்
கொண்டிருக்கும் புரிசடைப் பெருமானே உன்னை வணங்குகிறேன்.
கோலக்கா - கோலம் +கா; அழகிய சோலை
வைத்தீஸ்வரன் கோயில் என்பது இப்போதைய பெயர்.நவக்கிரகத் தலங்களில் அங்காரகத்தலம்.
இறைவன் : வைத்தியநாதேஸ்வரர்
இறைவி : தையல் நாயகி
தலமரம் : வேம்பு
செல்வ முத்துக்குமரசாமி வழிபாடு சிறந்தது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா.

No comments:
Post a Comment