திருக்கூடலை யாற்றூர்
- நீங்காது
நீடலை யாற்றூர் நிழல்மணிக்குன்று ஓங்கு திருக்
கூடலை யாற்றூர்க் குணநிதியே -
திருமணிமுத்தாறும் வெள்ளாறும் ஒன்று சேரும் கூடல். இந்தக் கூடலில் அலைகள் ஓயாது முத்தும், மணியுமாகக் கொணர்ந்து குன்று போல் குவித்துள்ளது. இங்கு சிவபெருமான் அடியாருக்கு அருட் செல்வம் வழங்கும் குணக்குன்றாய் அமர்ந்துள்ளான்.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி
No comments:
Post a Comment