திருமுருகன் பூண்டி
- சான்றவர்கள்
தம்முருகன் பூணுள் தலம்போல வாழ்கின்ற
எம்முருகன் பூண்டி இருநிதியே -
முருகப் பெருமானைத் துதிக்கும் அன்பர்கள் தங்கள் உள்ளத்தையே அவனுக்குக் கோயில் ஆக்கித்
துதிப்பார்கள். அதே போல திருமுருகன் பூண்டியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை பக்தர்கள்
தம் இதயத்தில் பெரு நிதியாக வைத்து வழிபடுகிறார்கள்.
திருப்பூர் புகைவண்டி நிலையத்துக்கு வடக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. பிரசித்தி பெற்ற தலம்.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment