திருக்கஞ்சனூர்
- கந்தமலர்
அஞ்சனூர் செய்தவத் தாலப் பெயர்கொண்ட
கஞ்சனூர் வாழும் என்தன் கண்மணியே.
நறுமணம் நிறைந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் பிரமனும் அங்கு வாழும் சிறப்பால் திருக்கஞ்சனூர் என்று பெயர் பெற்ற இத்தலத்தில் கோயில் கொண்டு விளங்கும் என் கண்மணியாம் சிவமே உன்னை வணங்குகிறேன்.
இறைவன்:அக்னீஸ்வரர்
இறைவி :கற்பகாம்பிகை
தலமரம் : பலாசமரம்
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
( வலைத்தளப் பிரச்சினை உள்ளதால் இவ்வூரின் பிற சிறப்புகள் நாளை பதியப்படும்.)

No comments:
Post a Comment