திருக்கேதாரம்
- சிங்காது
தண்ணிறைந்து நின்றவர்தாம் சார்திருக் கேதாரத்தில்
பண்ணிறைந்த கீதப் பனுவலே -
திருக்கேதாரத்தில் குறைவற்ற, அருள் நிறைந்து விளங்கும் சிவபெருமானை, அருள் நிரம்பப் பெற்ற சான்றோர்கள் சார்வர். அங்கு பண்ணிசையாய், இசைப்பயனாய் விளங்குகிறான் கேதார ஈஸ்வரன்.
இது ஜோதிர்லிங்கத்தலம். ஹரித்வாரிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment