திருவிடைச்சுரம்
- ஈடில்லை
என்னும் திருத்தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின்
மன்னும் சிவானந்த வண்ணமே -
சிவபெருமானை மிகச்சிறப்பாக எந்தக் குறைபாடும் இல்லாது வழிபடுகின்ற திருத் தொண்டர்கள்
வாழும் இடம் திருவிடைச்சுரம். சச்சிதானந்தமாய் விற்றிருக்கும் சிவபெருமானை ஈடிணையற்ற இத்தொண்டர்கள் போற்றுகிறார்கள்.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment