2013 - ஜனவரி 23, ஶ்ரீநந்தன - தை 10, புதன் கிழமை
காமம் படர் நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
சேமம் படர் செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
தாமம் படர் ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
வாமம் படர் பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.
- வள்ளலார்
சுந்தரி எந்தை துணைவி, என்பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
- அபிராமிப்பட்டர்

No comments:
Post a Comment