2013 - ஜனவரி 17, ஶ்ரீ நந்தன, தை, 4, வியாழன்.
மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
கானேர் அளகப் பசுங்குயிலே அருட்கட் கரும்பே
தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே
- வள்ளலார்
அறிந்தேன் எவரும் அறியா மறையை; அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே; திருவே! வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும்நரகுக்கு உறவாய மனிதரையே.
- அபிராமி பட்டர்

No comments:
Post a Comment