2013 - ஜனவரி 22, ஶ்ரீ நந்தன தை 9, செவ்வாய்
மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ் கனகச்
சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
- வள்ளலார்

No comments:
Post a Comment