Dhyanam
ஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்!
29 January 2013
102. சித்தி விநாயகர் பதிகம்
2013 - ஜனவரி 29, ஶ்ரீ நந்தன, தை 16, செவ்வாய்
அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
டஞ்சரையான் கண்கள் அவை.
- வள்ளலார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment