2013 - ஜனவரி 21, ஶ்ரீ நந்தன தை 8, திங்கள்.
கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- வள்ளலார்
ததியுறு மத்தில் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய்; கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கியென்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே!
- அபிராமிபட்டர்

No comments:
Post a Comment