Dhyanam
ஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்!
3 January 2013
79. திருவருட்பா- சிற்சத்தி துதி
பொருணற் கொடியே மாற்றுயர்ந்த பொன்னங் கொடியே போதாந்த
வருணக் கொடியே யெல்லாஞ்செய் வல்லா ரிடஞ்சேர் மணிக்கொடியே
தருணக் கொடியே யென்றன்னைத் தாங்கி யோங்கும் தனிக் கொடியே
கருணைக் கொடியே ஞானசிவ காமக் கொடியே யருளுகவே.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment