திருநல்லம்
- பாடச்சீர்
வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்கு திரு
நல்லமகிழ் இன்பநவ வடிவே -
புதுமை வடிவாய், இன்ப மயமாய் திருநல்லத்துப் பெருமான் அருள் புரிந்தவாறு வீற்றிருக்கிறார். பாடும் திறமை மிக்க தமிழ்ப்புலவர்கள் அவரை நாளும் வணங்குகிறார்கள்.
கோனேரிராஜபரம் என வழங்கப்படுகிறது. இங்கு நடராஜர் மிகப்பெரிய உருவத்தில் காட்சியளிக்கிறார்.
இறைவன் : உமாமகேஸ்வரர்
இறைவி : அங்கவளைநாயகி
தலமரம் : அரசு
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment