திருச்செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி
- நெறி கொண்டே
அன்பள்ளி ஓங்கும் அறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
பொன்பள்ளி வாழ்ஞான போதமே -இன்புள்ளித்
தெள்ளியார் போற்றித் திகழும் திருநன்னிப்
பள்ளியார்ந்து ஓங்கும் பரசிவமே -
நன்னெறியில் இயங்கி, அன்பு நிறைந்தோங்கும் அறிவுடையவர் திருச்செம்பொன்பள்ளியில் சிவஞானத் திருவுருவமாய் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வாழ்த்துவர்.
தெளிவான உள்ளம் உடையவர் விரும்பும் இன்பம் சிவபோகம்! திருநனிபள்ளியில் நிறைந்து விளங்கும் பரசிவத்தை தெளிந்த மனம் உடையவர் போற்றித் துதிப்பர்.
திருச்செம்பொன்பள்ளி செம்பனார் கோயில்,செம்பொன்னார் கோயில் என்று வழங்கப்படுகிறது.
இறைவன்: சொர்ணபுரீஸ்வரர், இறைவி: மருவார்குழலி.
திருநனிபள்ளி 'புஞ்சை' என்று வழங்கப்படுகிறது. இறைவன்:நற்றுணையப்பர்
இறைவி: மருவார்குழலி
திருவருட்பிரகாசவள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment