திருநாகேச்சரம்
- சீரோங்கும்
யோகீச் சுரர்நின்று வந்து வணங்குதிரு
நாகீச் சுரமோங்கு நங்கனிவே -
சிறப்புப் பொருந்திய யோகத்தால் விளையும் நன்மைகள் அனைத்தையும் பெறும் யோகியர்கள் திருநாகேச்சரத்து இறைவன் முன் சென்று நின்று வணங்கி வழிபடுவர்.
திருநாகேஸ்வரம் எனப்படுகிறது.சேக்கிழார் பெருமானுக்கு அபிமானம் மிக்க தலம். நவக்கிரகத் தலங்களுள் ராகுவுக்கு உரிய தலமாகக் கருதப்படுகிறது.
இறைவன்: நாகநாதர்
இறைவி : குன்றமா முலையம்மை
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி

No comments:
Post a Comment