திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும் - திருத்தணி
சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்ப அலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் - திருத்தணி
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கொர் துணை யாகும் - திருத்தணி
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment