Dhyanam
ஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்!
16 March 2013
அற்புதத்திருவந்தாதி - காரைக்காலம்மையார்
இடர் களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறி பணியாரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மனார்க்கு
அன்பறாது என்நெஞ் சவர்க்கு
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment