திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன்என துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே.
பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் - திருத்தணியில்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும் - திருத்தணியில்
- அருணகிரிநாதர்
No comments:
Post a Comment