கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே
கனக சபையான் என்று ஊதூது சங்கே
பொன்னடி தந்தான் என்று ஊதூது சங்கே
பொன்னம் பலத்தான் என்று ஊதூது சங்கே
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
அம்பல வாணன் என்று ஊதூது சங்கே
பொன் உருத் தந்தான் என்று ஊதூது சங்கே
பொற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே
சிவமாக்கிக் கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான் என்று ஊதூது சங்கே.
**************
அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை
கனக சபையான் என்று ஊதூது சங்கே
பொன்னடி தந்தான் என்று ஊதூது சங்கே
பொன்னம் பலத்தான் என்று ஊதூது சங்கே
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
அம்பல வாணன் என்று ஊதூது சங்கே
பொன் உருத் தந்தான் என்று ஊதூது சங்கே
பொற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே
சிவமாக்கிக் கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம் பலத்தான் என்று ஊதூது சங்கே.
**************
அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை
No comments:
Post a Comment