வைத்தீசுவரன் கோயில்
நல்ல மருந்து இம்மருந்து-சுகம்
நல்கும் வைத்திய நாதமருந்து
அருள் வடிவான மருந்து - நம்முன்
அற்புதமாக அமர்ந்த மருந்து
இருளற ஓங்கும் மருந்து - அன்பர்க்கு
இன்குருவாக இருந்த மருந்து
சஞ்சலம் தீர்க்கும் மருந்து - எங்கும்
தானே தானாகித் தழைக்கும் மருந்து (நல்ல)
சுகத்தைத்தரும் வைத்தியநாதனாகிய மருந்து நல்ல மருந்தாகும்.
நல்ல மருந்து இம்மருந்து-சுகம்
நல்கும் வைத்திய நாதமருந்து
அருள் வடிவான மருந்து - நம்முன்
அற்புதமாக அமர்ந்த மருந்து
இருளற ஓங்கும் மருந்து - அன்பர்க்கு
இன்குருவாக இருந்த மருந்து
சஞ்சலம் தீர்க்கும் மருந்து - எங்கும்
தானே தானாகித் தழைக்கும் மருந்து (நல்ல)
சுகத்தைத்தரும் வைத்தியநாதனாகிய மருந்து நல்ல மருந்தாகும்.
No comments:
Post a Comment