நாடகத்தால் உன்அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்
ஆடு அகம் சீர் மணிக்குன்றே இடைஅறா அன்பு உனக்கு என்
ஊடு அகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே.
திருச்சிற்றம்பலம்
உன்னிடம் பக்தி செய்வது போல் பாசாங்கு செய்து,
முக்தி பெற விரும்பும் என் இதயத்திலே
இடைவிடாத அன்பு செய்து உருகும்படி பக்குவப்படுத்துவாயாக.
- மாணிக்கவாசகர் -
No comments:
Post a Comment