ஶ்ரீ அரவிந்தரும் அன்னையும் நூறு ஆண்டுகளுக்கு முன் 1914 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் மதியம்
3.30 மணியளவில், 41, ரூ ஃப்ரான்கொய்ஸ் மார்ட்டின் வீதியில், அரவிந்தர் வசித்து வந்த வீட்டில் முதன் முதலில் சந்தித்தனர். இவர்களின் சந்திப்பு ஆத்மசாதனை எனும் 'ஒளி நிறைந்த பாதையில்,' பயணிக்க விரும்பும் ஆர்வமுடையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இது யோகியரின் சந்திப்பு!காவியச்சிறப்பு வாய்ந்ததது.
பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த ஶ்ரீமிர்ரா, இந்தியாவில் பிறந்தும் இங்கிலாந்து நாட்டில் கல்வி கற்று, இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி, கண்ணன் காட்டிய வழியில் பாண்டிச்சேரி அடைந்து, யோக வாழ்வின் மேல்நிலையில் ஒளிச்சுடராய்த் திகழ்ந்தவர் ஶ்ரீ அரவிந்தர்.
ஶ்ரீ அரவிந்தருடன் இணைந்து அன்னை யோகசாதனை புரிந்த இடம் பாண்டிச்சேரி. இந்த ஆண்டு அவர்கள் சந்திப்பின் நூறாவது ஆண்டு. இதனை பாண்டிச்சேரி அரசு கொண்டாடி வருகிறது. நாமும் கொண்டாடுவோம்.
The epoch - making event of the meeting of the Mother and Sri Aurobindo took place 100 years ago
on 29th March 1914 .
________________________________________
Here first she met on the uncertain earth
The one for whom her heart had come so far.......
The mist was torn that lay between two lives;
Her heart unveiled and his to find her turned;
Attracted as in heaven star by star
They wondered at each other and rejoiced
And wove affinity in a silent gaze
A moment passed that was eternity's ray
An hour began, the matrix of new Time.
(Savitri, pp.393, 399) SriAurobindo
_________________________________________
(தொடரும்)

A new Dawn at Puducherry |
No comments:
Post a Comment