பணித்திறம் வேட்டல்
சிவசண்முக சிவஞான தேசிகன் திருவடி வாழ்க
வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி வந்தென்கண் மணியேநின்று
பாரேனோ நின்அழகைப் பார்த்துலக வாழ்க்கைதனில் படும் இச் சோகம்
தீரேனோ நின் அடியைச் சேவித்தா னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
சாரேனோ நின்அடியார் சமுகம் அதைச் சார்ந்தவர்தாள் தலைக்கொள்ளேனோ.
.
No comments:
Post a Comment