கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே
அடல்விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே.
மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
கானேர் அளகப்பசுங் குயிலே அருட் கரும்பே
தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே. -வள்ளலார்
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment