மனமகிழ்ந்து திருமகளும் மண்மகளும் நப்பின்னையும்
நனிவிழைந்து துளிர் தளிக்கும் தன்ரோஜாத் திருக்கரத்தால்
தினம்வருட அவர் கரத்துத் திருச்சிவப்புத் தொற்றியதோ
எனச் சிவந்த நினதடியை வேங்கடவா சரண்புகுந்தோம்.
ஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்!