இலம்பையங் கோட்டூர்
- மாறுபடு
தீது மிலம்பயங்கோட் டீரென்று அடியார்புகழ்
ஓது மிலம்பயங் கோட் டூர்நலமே -
தன்னையும் அறியாது துன்பத்தைச் செய்து விடுவோமோ என்ற பயத்தை நீக்கினீர் நீங்கள் என்று அடியார்களால் புகழ்ந்து பேசப்ப்படும் இலம்பையங் கோட்டூர் சிவபெருமானே உம்மை வணங்குகிறோம்.
"எலுமியன் கோட்டூர்" என வழங்கப்படும் இவ்வூர் அரம்பையர் வழிபட்ட தலம். ரம்பையங் கோட்டூர் என வழங்கப்பட்டு பிற்காலத்தில் இலம்பையங் கோட்டூர் என மருவியது.
திருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக் கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி